உலக அளவில் கொரோனா பாதிப்பு 8.50 கோடியைத் தொட்டது Jan 03, 2021 1502 உலக அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன...